Solratha sollitom| Hello Vikatan

மீண்டும் மோதும் அ.தி.மு.க - பா.ஜ.க | Solratha Sollitom-24/03/2023


Listen Later

* எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

* என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

* சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன. 

* ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ் 

* திமுக - அதிமுக இடையேதான் போட்டி - கே.பி.முனுசாமி 

* தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. - அண்ணாமலை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan