The Salary Account | Hello Vikatan

மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேற இதுதான் சரியான நேரமா?


Listen Later

இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றன. சென்செக்ஸ் 63,300 புள்ளிகளையும் நிஃப்டி 16,300 புள்ளிகளையும் தாண்டி விட்டு பின்னர் சற்று இறங்கியுள்ளது. இந்நிலையில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தில் இருக்கிறார்கள்.

இந்நேரத்தில் Profit Booking செய்து, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேறலாமா அல்லது இன்னமும் புதிய உச்சத்திற்காக காத்திருக்கலாமா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான விடையை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.


-The Salary account.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan