Solratha sollitom| Hello Vikatan

மக்கள் மன்றத்துக்குச் செல்வோம்! - மல்லுக்கட்டும் பன்னீர்செல்வம்! | 24/02/2023


Listen Later

* எடப்பாடி அணி தான் திமுகவின் ஏ டு இசட் டீம். - ஓ.பன்னீர்செல்வம்

* மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம் - ஓ.பன்னீர் செல்வம் 

 "உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து எந்த வரியும் இல்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்

* நீதியும், நியாயமும் எங்கள் பக்கம் உள்ளது; மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழு செல்லும் ஆனால், அதன் தீர்மானம் பற்றி பேச மாட்டோம் என்பது, உச்ச நீதிமன்றம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறதோ என எண்ண வைக்கிறது- ஓ.பி.எஸ். ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

* கூட்டணி வைத்தே வெற்றி பெற முடியாத எடப்பாடி பழனிசாமியால், தனியாக நின்று வெற்றிபெற முடியுமா?- மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி 

* ஈரோடு கிழக்கு தேர்தல்: ஒரே வீட்டில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் பொன்முடி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

* காங்கிரஸ் காரிய கமிட்டியில் கலந்துகொள்ளாத சோனியா, ராகுல், பிரியங்கா!

* அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் ஒரே மாதத்தில் எல்ஐசி ரூ.23,000 கோடியை இழந்துவிட்டது. 

* அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அப்பாவு கூறியுள்ளார். 

* காஞ்சிபுரம் மாவட்டம், தி.மு.க. வட்டச்செயலாளர் கொலையில் தொடர்புடைய பெண் ரவுடி - காவலர் ஆடியோ அம்பலம்


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan