Anandar 90

மழை வேண்டல்


Listen Later

இயற்கை பேணுவோம்- பாடல்/ இரங்கு மழையே இறங்கு/ விரைந்து மழையே இறங்கு/ மண்ணும் மனமும் செழிக்க - இறைவன்/ அருளால் நிறைந்து இறங்கு/ கடையில் நீரை விற்றோம்/ கடின மனதை மாற்று/ காட்டில் மரங்கள் அழித்தோம்- பாவம்/ கழுவ மழையை ஊற்று/ வறண்ட நிலத்தை நோக்கு/ வாடும் பயிர்கள் தேற்று- வான்/முகிலாய் மலையில் பொருதி/ வீழும் அருவியாய் இறங்கு/ கரைகள் புரள ஆற்றில்- அணை/ கடந்த வெள்ளம் பெருக்கு/ கண்மாய் ஏரி குளத்தை நிறைத்து/ குறவை அயிரை அனுப்பு.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Anandar 90By Anbarasan Anandam