திருமணத்திற்கு முந்தய நாள் மணப்பெண்ணின் மனதில் ஏற்படும் பரிதவிப்பு தான் இந்த குட்டி கதை. இதை கேட்கும் போது மணமான பெண் அனைவருக்கும் தன்னுடைய திருமண நாளுக்கு முன் தினம் எப்படி இருந்தோம்? என்று மனக்கண் முன் ஒரு காட்சி நிச்சயம் வந்து போகும்.