
Sign up to save your podcasts
Or


யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு வயதில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த ஜெகன் அருளையா, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். தற்போது அவர், வடக்கின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சமூக, பொருளாதாரக் கட்டுரைகளை Lankabusinessonline.com எனும் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். வடக்குப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை கருத்திற் கொண்டும், அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவும் அவர் எழுதிய கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, த. சிவதாசன் அவர்களால் தமிழாக்கப்பட்டு ‘வளரும் வடக்கு‘ எனும் தலைப்பில், எழுநாவில் தொடராக வெளியாகிறது.
By Ezhunaயாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு வயதில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த ஜெகன் அருளையா, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். தற்போது அவர், வடக்கின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட சமூக, பொருளாதாரக் கட்டுரைகளை Lankabusinessonline.com எனும் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். வடக்குப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை கருத்திற் கொண்டும், அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டவும் அவர் எழுதிய கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, த. சிவதாசன் அவர்களால் தமிழாக்கப்பட்டு ‘வளரும் வடக்கு‘ எனும் தலைப்பில், எழுநாவில் தொடராக வெளியாகிறது.