Sign up to save your podcasts
Or
முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழாவில் மிக முக்கியமான நிகழ்வு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்- ஆலயத்தின் ஆறுகால் பீடத்தில் நடக்கும் காட்சிகளை உங்கள் காதுகளுக்கு விருந்தாக்கும் வகையில் அழகு தமிழில் இடைவிடாமல் 51 நிமிடங்கள் டாக்டர்.சண்முகதிருக்குமரன் அன்னையின் அருளோடு வழங்குகிறார். இதனை முழுமையாகக் கேட்பவர்கள் இல்லம் நோக்கி அன்னை வருவார்.அதிசயங்கள் பலவற்றை உங்கள் இல்லங்களில் நிகழ்த்துவார்.இறைப்பணியில் இணைவோம்..பிறருக்கு பகிர்வோம்..