கற்போர் எண்ணிக்கை ஏராளம். கல்வி நிலையங்கள் பலபல. பாடப்பிரிவுகள் எண்ணிலடங்கா. கற்போர் பெறும் வசதி வாய்ப்புகள் கொஞ்சமல்ல.கணினி மற்றும் நவீனத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் ஆயிரம் ஆயிரம்.பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் ஏராளம்.இன்றைய சமுதாயம் எதிர்பார்ப்பது எல்லாம் வேலைவாய்ப்புதான். மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள். அதை கொத்தி திங்கும் ஐந்தறிவு பறவைகள், நன்றியுள்ள நாய்கள். ஆனால் ஆறறிவு படைத்த பசுமை காதலிக்கு ஏன் clg போகிறோம் எதற்காக போகிறோம் என்று தெரியவில்லை.