podX

Namma Ooru Pongal ft.Mareeswaran


Listen Later

காலங்கள் பல கடந்தாலும்,

இம்மண்ணில் எம்பெருமை எந்நாளும் சாயாது என தமிழின் பெருமையை உலகிற்கே விளக்க,

ஆண்டுகள் போனாலும், அரசன் எங்கள் விவசாயி தான் எனும் உண்மையை விண் கடந்தும் ஒலிக்கச் செய்ய அன்பை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு கொண்டாடப்படும் கிராமத்துப் பொங்களைப் பற்றி நீங்கள் கேட்டு சிலிர்க்க சிறு பதிவு உங்களுக்காக..

இனித்திடும் கரும்பாய்,இனி வரும் காலம் எல்லாம் இருந்திட வாழ்த்துக்கள்...

Have a Happy and Prosperous Pongal❤️

...more
View all episodesView all episodes
Download on the App Store

podXBy podX-RIT