Sign up to save your podcasts
Or
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயம், தனிநபர்களுக்கான வருமான வரி சலுகைகள். வருமான வரிக்கான வரம்புகள் (Tax Slabs) மாற்றியமைக்கப்படுமா, புதிதாக வரிவிலக்குகள் வழங்கப்படுமா என ஆண்டுதோறும் பட்ஜெட் உரையை உற்றுநோக்குவதும் அப்படி இல்லாதபோது ஏமாற்றமடைவதும் இந்திய சம்பளதாரர்கள்களின் இயல்பு வாழ்க்கையில் ஒரு அங்கம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதுவரை இல்லாதபடியாக ₹7 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு என அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும், மறுபக்கம் இது வெறும் New Regime-க்கு மட்டும்தான் என்பதால், இரண்டில் எது சிறந்தது என்ற குழப்பத்தையும் ஒருசேர உருவாக்கியிருக்கிறது. இந்தக் குழப்பம் உங்களில் பலருக்கும்கூட இருக்கலாம்.
இதற்கான விடையை இன்றைய The Salary account எடிஷனில் காண்போம்.
-The Salary Account