Sign up to save your podcasts
Or
* கொடநாடு வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
* கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
* அண்ணாமலை யாத்திரையில் அ.தி.மு.க சார்பாக ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார்
* அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
* மதங்களைத் தாண்டிய மனிதநேயம்
* 'இந்தியா' என்ற பெயரையே அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கவேண்டும் - கோரிக்கை வைத்த பா.ஜ.க எம்.பி.
-Solratha Sollitom.