உயிரினங்கள் அனைத்தும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனவை. உலகில் உள்ள உயிரினங்களுக்கும், நட்சத்திர தூசிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேளுங்கள் தமிழ் காஸ்மாஸ் பாட்காஸ்ட் இன் இந்த எபிசோடை ..
எமது புதிய புத்தகம் : பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா - https://amzn.to/3QVBlxi