வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum Varalaarum

நட்பு - கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் | Natpu - Koperum Cholanum Pisiraandhaiyaarum


Listen Later

உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன். நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர் பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட

     “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

      நட்பாம் கிழமை தரும்”

என்ற திருக்குறளுக்கு உதாரணமாக கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட நட்பு பற்றிய வரலாறு இது

அதிகாரம்:நட்பு குறள் எண்:785

...more
View all episodesView all episodes
Download on the App Store

வள்ளுவமும் வரலாறும்  | Valluvamum VaralaarumBy Kural Talkies