எங்கும் இருப்பவனே
எதிலும் இருப்பவனே
என்றும் இருப்பவனே
என்னுள் இருப்பவனே
நல்லவனாய் *தீ* அவனே
தீ இவனா *நல்* அவனே
*அ* வன் *ஆ* தி
*இ* வன் *ஈ* சன்
*உ* ண்மை *ஊ* மை
*எ* ன்னுள் *ஏ* தும்
*ஐ* யம்
*ஒ* ன்று *ஓ* ங்கா
*ஒள* டதமே
தவறினால் உருவான வாழ்கையில்
தவறாமல் வாழ்ந்திட
தவரொன்று நிகழா
தவறி நான் விடா
தாங்கும் தாண்டவனே
*ஓம் நம சிவாயம்*