Sign up to save your podcasts
Or
* 'அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான்' -ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
* "அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்" - ஓ.பன்னீர்செல்வம்
* தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது. - தமிழிசை சௌந்தர்ராஜன்
* ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு இடதுசாரி மாணவர்கள் மீது தாக்குதல்
* முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- வாக்காளர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்கள்.
* தேர்தல் நடைத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என்று தமிழ்நாடு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed