நாட்டின் முதுகெலும்பு பாரம் தாங்காது வளைந்திருக்கிறது.. நரம்புகள் தாம் வலித்து புடைக்கின்றன.. நிவாரணச் சட்டங்கள், கடன் தள்ளுபடிகள் எல்லாம் தற்காலிக தீர்வுகள்! தேவை என்னவோ சுமை குறைப்பு - நிமிரும் வரை நம்பகமான ஓர் ஊன்றுகோல்! #IndianFarmBills2020 #FarmersProtest #NeedJustice #NeedClarity #NeedGuarantee #2021