வாசகா ஓ வாசகா..
சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்
புதிரென்றால் புருவம் உயர்த்து,
பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து,
ஆம்,
எனது கவி உனதும்தான்...
நாளை,
உன் வரியில் நான் தெரிவேன்!
Its been a good ride.. And I guess thats fuckin it! Adios mfss!