Sign up to save your podcasts
Or
* தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
* ஆதி புருஷ் படத்துக்கு இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு
* " மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக" - மு.க.ஸ்டாலின்
* ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தின் 'தி ஜெட் ஜீரோஎமிசன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
* குஜராத், மத்தியப்பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்
* பா.ஜ.க. அதிமுக இணைப்புக்கு உதவ வேண்டும் - வைத்திலிங்கம்
-Solratha Solittom