குமாஸ்தா பால்வண்ணம்பிள்ளை மிகவும் பிடிவாதக்காரர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற ரகம். அவர் வீட்டில் நடந்த பிடிவாத சம்பவம் அழகிய சிறுகதையாக உருப்பெற்றுள்ளது.