ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி-3. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அரிய படைப்பு. இரண்டாம் அத்தியாயம்.
உங்கள் விமர்சனங்களை, கவிதைகளை, சிறுகதைகளை, கட்டுரைகளை 8248731049 என்ற புலனம் (வாட்ஸ் அப்)எண்ணிற்கு அனுப்பலாம். அவற்றை நிகழ்ச்சியில் ஒலிபரப்பக் காத்திருக்கிறோம். நன்றி.