Jesus Comes (Tamil)

பாவத்திலிருந்து விடுதலை தருபவர் கர்த்தரே


Listen Later

Bible Series by Paulraj Moses and Poomani Moses.


கர்த்தர் கவனித்து கேட்ப்பார்.

கர்த்தர் ஜெபத்தை கேட்ப்பாரானால் நிச்சயம் நிறைவேற்றுவார்.

உண்மையாய் தேவபக்தியாய் நடந்து தேவனை தேடுகிறவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறது.

கர்த்தருக்குகென்று இழந்தவர்கள் எவரும் நஷ்டப்பட்டதில்லை.   

வேதத்தின் உதாரணங்களை கடைபிடித்து வாழ வேண்டும்.

பாவ பழகத்தில் இருந்து விடுதலை தருபவர் கர்த்தரே.  கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்.



...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes