Jesus Comes (Tamil)

பாவத்தின் பலன் நரகம்


Listen Later

பூமணி மோசஸ் பாடல்


                பாவத்தின் பலன் நரகம் 

ஓ பாவி நடுங்கிடாயோ

நீ காண்பதெல்லாம் அழியும் அழியும்

காணாததல்லோ நித்தியம்


இயேசு ராஜா வருவார்

இன்னுங் கொஞ்சங் காலந்தான்

மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் - (3)

1) உலக இன்பம் நம்பாதே

அதின் இச்சை யாவும் ஒழியும்

உன் தேவன் போகும் நாளிலே

ஓர் காசும் கூட வராதே - இயேசு


2) மா பாவியான என்னையும்

என் நேசர் ஏற்றுக்கொண்டாரே

ஓ பாவி நீயும் ஓடி வா

தேவாசீர்வாதம் பெறுவாய் - இயேசு

---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/jesus-comes/support
...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes