தூத்துக்குடியில் மூன்று தலைமுறைகளாக, POP செல்வம் விலாஸ் பழகமிஷன் மண்டியின் உரிமையாளர் மறைந்த பிரபல திரு. POP. புலேந்திர பாண்டியனின் இளைய மகன் திரு. செல்ல கணேஷனால் நமது பசுமை பழங்கள் இயங்கி வருகிறது. இங்கு அணைத்து விதமான பழங்களும் மிகச்சிறந்த தரத்தை கொண்டு நேரடியாக மற்றும் swiggy, zomato மூலமாக விற்பனை செய்து வருகிறோம். இப்போதே ஆர்டர் செய்யுங்கள் 9865288324