ஓவியங்களில் இருந்து ஒளியமைப்பு செய்யும் கலையை கற்க முடியும். புகைப்படக் கலையின் ஆணி வேர் ஓவியக்கலை ஆகும். ஓவியங்களில் இருந்து எப்படி ஒளியமைப்பை கற்கலாம் என்பதனை இந்த podcast உங்களுக்கு எளிமையாக விளக்கும்.