Share Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan
Share to email
Share to Facebook
Share to X
By Hello Vikatan
The podcast currently has 84 episodes available.
ராணி விக்டோரியா இந்தியர்களை பற்றி எழுதிய அரிதான கடிதம் உங்களுக்காக ..
Podcast channel manager- பிரபு வெங்கட்
கருணாநிதியும் ஜெயலலிதாவும் திராவிட கட்சிகளின் நிறுவனர்கள் அல்ல...
Podcast channel manager- பிரபு வெங்கட்
இதற்கு பிறகும் எம்.ஜி.ஆர் அவர்களை கூட்டத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கருணாநிதி முடிவெடுத்தது எதனால்?
தெரிந்துக்கொள்ள கேளுங்கள் பெரியோர்களே தாய்மார்களே 86
Podcast channel manager- பிரபு வெங்கட்
கருணாநிதியின் 50 ஆண்டுக்கால சட்டமன்ற பொன்விழாவை தமிழக சட்டமன்றத்தின் மைய மண்டபத்துக்குள் தான் கொண்டாடவேண்டுமா ?
அதற்கு வரமறுத்த அப்துல்கலாமை கருணாநிதி அடித்த கிண்டல்கள் மறக்க கூடியதா ?
அவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் ஜெயலலிதா .
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்தையும், கருணாநிதி தனது சகாக்களிடம் இருக்கும் நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு தேர்தலைச் சந்திப்பதுதான் சரியானது. மேடையில் வாக்குறுதிகள் கொடுப்பதாலோ, தேர்தல் அறிக்கையில் சொல்வதாலோ இவர்களை நம்பமுடியாது
Podcast channel manager- பிரபு வெங்கட்
சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துத்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். இரண்டு பேருமே சட்டம் படித்தவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரதநாட்டியம் ஆட 12 வயதில் ஜெயலலிதா வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர்.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
பெங்களூர் சாம்ராஜ்நகரில் இரண்டு வீடுகள்!
ஒரு வீடு பேலஸ் மாதிரி பெரியது. இன்னொன்று அடக்கமான சிறிய வீடு. ஒரு வீட்டின் பெயர் ஜெய விலாஸ். இன்னொரு வீட்டின் பெயர் லலித விலாஸ்
ஜெய விலாஸில் இருந்த ஜெயமும், லலித விலாஸில் இருந்த லலிதமும் பிரித்துச் சேர்க்கப்பட்ட பெயர்தான் ஜெயலலிதா.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
நீரும் நெருப்பும்’ படத்தின் வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கத்தில் நடந்தது. படத்தை வெளியிட்டுப் பேச அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வந்திருந்தார். படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
Listen to Junior Vikatan Pa. Thirumavelan's Periyorkale Thaimarkalae, a series about politics!
Podcast channel manager- பிரபு வெங்கட்
1971 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுங்கள்’’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி. மறுத்தார் எம்.ஜி.ஆர்.
Podcast channel manager- பிரபு வெங்கட்
பெரியோர்களே... தாய்மார்களே! - 78 | எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் எந்த முகமும் அந்த ஈர்ப்பை அடைந்தது இல்லை. சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்து குழைத்த தேகத்தால் மக்களை மயக்கி வைத்திருந்தார் மெனகத் கோபால மேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.!
Podcast channel manager- பிரபு வெங்கட்
The podcast currently has 84 episodes available.