புவியியல், வரலாறு, அரசியல், ஆன்மீகம், வணிகம், அறிவியல், வாழ்வியல் இன்னும் பல பெயர்கள் சூட்டி மனிதர்கள் நாம் கற்றவற்றில் பெரும்பான்மை இந்த ஒரு புவியில் நிகழ்ந்தது தான்..
கற்றவற்றை, கேட்டவற்றை பொருத்தி புனைந்திருக்கிறேன்..
நாம் வாழும் இந்த உலகைக் காலம் காலமாக பெண்ணாக சித்தரித்து இருக்கிறோம்.
நானும் அதையே செய்ய முயன்றிருக்கிறேன்..
பெருவெடிப்பு(The Big Bang) முதல் இன்றைய தினம் வரை அவள் கடந்து வந்த பாடுகளை சுருங்கக் சொல்ல நினைத்ததன் விளைவு: பேசு பொருள் 4:
"பெருவெளியில் ஒரு சிறு குரல்"
பிடித்திருந்தால் பகிருங்கள்..
Drop comments in our facebook page or Insta page: @paesuporul
Click here to read the series in Pratilipi
Subscribe here for more poems!
#thamizhini #tamilpoems #paesuporul
#bigbangtheory #chaostheory #bigbang #spirituality #motherearth #love #Nature #withdrawEIA #withdrawEIA2020 #voiceofTN #voicofIndia #voiceOftheWorld #planetearth