Sign up to save your podcasts
Or

10 முதல் 20 ரூபாய் வரை பீர் உள்ளிட்ட மது வகைகளின் விலை பிப்-1 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்-1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபான ரகங்களின் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Dinasuvadu Voice10 முதல் 20 ரூபாய் வரை பீர் உள்ளிட்ட மது வகைகளின் விலை பிப்-1 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.