Sign up to save your podcasts
Or
* காந்தியின் பேரன் அருண் காந்தி மரணமடைந்தார்.
* நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ குறித்து 'உங்களில் ஒருவன்' கேள்வி - பதில் வீடியோவில் ஸ்டாலின்
* தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் மே 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
* வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத், நிதி நிறுவன மோசடியால் தற்கொலை
* 'போலி பொதுக்குழுவைக் கலைப்பதாக' ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
* "நான் அறிக்கை விட்டதால்தான் 12மணிநேர வேலை ஆணையை ஸ்டாலின் திரும்பப்பெற்றார்" - எடப்பாடி
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed