Solratha sollitom| Hello Vikatan

பி.டி.ஆர் பதவி பறிக்கப்படுகிறதா? | Solratha Sollitom - 08/05/2023


Listen Later

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். 

* மதுரை தி.மு.க பொதுக்கூட்டத்தில் பி.டி.ஆர் பெயர் இல்லை

* அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா - உச்சநீதிமன்றம்

* சபரீசன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயக்குமார் - ஜெய பிரதீப் மோதல்


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan