Solratha sollitom| Hello Vikatan

பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்டும் பன்னீர் - என்ன முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம்? | சொல்றத சொல்லிட்டோம் - 18/04/2023


Listen Later

* ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம்

* தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை 

* ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

* கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

* * தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா தொடர்பாக 2வது முறையாக விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்- சட்டப்பேரவையில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

* ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் Multi Tasking Staff (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

* OBC இடஒதுக்கீடு குறித்து விளக்கம் கேட்ட செய்தியாளரை ஒருமையில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான்!

*சென்னையில் உள்ள மசூதியை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்த திருப்பூர் வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

* திருவள்ளூர்: பென்னாலூர்பேட்டையில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை அழைத்து சென்று தேர்வெழுத வைத்த உதவி காவல் ஆய்வாளர் பரமசிவம்!

* அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan