Solratha sollitom| Hello Vikatan

பழனிசாமிக்கு வெற்றி - பன்னீர்செல்வம் இனி என்ன செய்வார்? | Solratha Sollitom-28/03/2023


Listen Later

* அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

* உத்தரபிரதேசத்தில் போலீஸிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி

* அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்...

* மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜ தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது. மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்க வேண்டும். - கே.எஸ்.அழகிரி

* மன்னிப்பு கேட்ட முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன்

* ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

* விசாரணைக்கைதிகளின் பற்களைப் பிடுங்கிய சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தார்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai.M| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan