Sign up to save your podcasts
Or
* "எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. எந்த உதவி வேணாலும் பண்ண ரெடியா இருக்கோம்"600/600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியோம் பராபரமே' என்று துரைமுருகன் பதில்
* 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு மேற்குவங்கம் தடை. வரிவிலக்கு அளிப்பதாக உ.பி முதல்வர் அறிவிப்பு
* நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி 5 பேர் பணியிடை, 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* ராஜஸ்தானில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி - அசோக் கெலாட் குற்றச்சாட்டு
* ஓ.பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்பு. இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு
* * "கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" -சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed