SBS Tamil - SBS தமிழ்

Poet Ambi's presence will endure, even in his physical absence - மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழ்ந்து வருவார் கவிஞர் அம்பி

04.29.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

Yesterday, we bid farewell to Mr Ambikaibakar, affectionately known as Poet Ambi, who passed away at the age of 95. In this heartfelt tribute, Kulasegaram Sanchayan offers a reflection on the life and legacy of the esteemed poet. Joining us in honouring Poet Ambi are his long-time friend and colleague from the Radio and Ministry of Education (Sri Lanka), Ra Sathyanathan; and Mr. Thiru Thirunanthakumar, who remains dedicated to advancing Tamil education in Australia. - கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

More episodes from SBS Tamil - SBS தமிழ்