Solratha sollitom| Hello Vikatan

பொதுசிவில் சட்டம் - எதிர்க்கும் அ.தி.மு.க, என்ன செய்யும் பா.ஜ.க? | Solratha sollitom-05/07/2022


Listen Later

* மத்திய பிரதேசத்தில் பழங்குடியின கூலித்தொழிலாளி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார் பா.ஜ.ககாரர் ஒருவர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். -ஈ.பி.எஸ்

* அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

*  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்காமல் தாமதிப்பது தொடர்பாக ஆளுநருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்

* சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வலதுகை அகற்றப்பட்ட குழந்தை குறித்து விளக்கம்

* கலைஞர் போட்ட பிச்சைதான் உயர்நீதிமன்ற கட்டிடம் என்று சொன்ன எ.வ.வேலு. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan