Sign up to save your podcasts
Or
* பிரிவினைவாதத்தைக் கைவிட்டால் சீமானுடன் இணையத்தயார் - ஹெச்.ராஜா
* கவர்னர் கலந்துகொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி...
* ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 14 நாட்கள் நிதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
* அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* பொது சிவில் சட்டம் - எதிர்ப்பும் ஆம் ஆத்மி ஆதரவும்.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed