Solratha sollitom| Hello Vikatan

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஆளுநரும் அண்ணாமலையும்...


Listen Later

* குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு, ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் குறைந்து, 83 ரூபாய் 8 காசுகளாக ஆக சரிவடைந்துள்ளது.

* நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா? - ஓ.பன்னீர்செல்வம்

* நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

* தரவுகள் சிக்கலில் அண்ணாமலை - கவர்னர்

*  நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.  

* நாங்கள் தொண்டு, சேவை உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன், வீடியோ கேமரா போன்றவை இருந்து, சமூகவலைதளங்கள் இருந்து இருந்தால் முதல்வராக ஆகியிருப்பேன். இன்னும் 15 நாட்களில் மிக பெரிய அறிவிப்பு வரும். அதனை அறிவிப்பேன். - சரத்குமார்

 *தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப்பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் - இருவர் சஸ்பெண்ட்.


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.

CREDITS:

Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu Venkat.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan