
Sign up to save your podcasts
Or


நம்மை ஆண்டவர் எப்படி வழி நடத்தினார். கர்த்தர் செய்த அற்புதங்கள் நமக்கு மாதிரம? நமது சாட்சிகளை ஏன் வருங்கால சந்ததிக்கு சொல்ல வேண்டும். நம் மூலம் என்ன செய்யப் போகிறார். ஆவியானவருக்கு கீழ்படிவதால் மேலே ஒரு படி முன்னேறுகிறோம். ஆவியானவர் எவூகிறதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும். ஆவியவரின் சத்தம் எது என்று பகுத்தறிய வேண்டும். நம் மூலம் யாருடைய கண்ணீரையோ துடைக்க முற்படுவார் நாம் அவர்கள்ளுக்காக ஜெபிக்கும் போதும் அவர்களை தேற்றும் போதும் ஆவியானவர் கிரியை செய்வார். எதிர்பார்ப்பு இல்லாமல், அற்பனிபோடு கீழ்படிவது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுவது. கர்த்தர் உங்களை அசீர்வதிபரக அமென்.
By Jesus Comesநம்மை ஆண்டவர் எப்படி வழி நடத்தினார். கர்த்தர் செய்த அற்புதங்கள் நமக்கு மாதிரம? நமது சாட்சிகளை ஏன் வருங்கால சந்ததிக்கு சொல்ல வேண்டும். நம் மூலம் என்ன செய்யப் போகிறார். ஆவியானவருக்கு கீழ்படிவதால் மேலே ஒரு படி முன்னேறுகிறோம். ஆவியானவர் எவூகிறதை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும். ஆவியவரின் சத்தம் எது என்று பகுத்தறிய வேண்டும். நம் மூலம் யாருடைய கண்ணீரையோ துடைக்க முற்படுவார் நாம் அவர்கள்ளுக்காக ஜெபிக்கும் போதும் அவர்களை தேற்றும் போதும் ஆவியானவர் கிரியை செய்வார். எதிர்பார்ப்பு இல்லாமல், அற்பனிபோடு கீழ்படிவது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுவது. கர்த்தர் உங்களை அசீர்வதிபரக அமென்.