புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதைப் பற்றிய சிறுகுறிப்பை தரும் இந்தப் போட்காஸ்ட்டில் இந்த வாரம், நாம் பார்க்கப் போவது ஒரு நல்ல வாசகர் ஒருவரின் புத்தகத் தேர்வும், வாசிப்பனுபபமும். திரு. தரணிதரன் , சோஷியல் ஈகிள் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, 500 புத்தகங்களுக்கு மேல் வாசித்த தேர்ந்த வாசகர். கேட்டு மகிழுங்கள்.