புத்தகப் பறவையின் இந்த அத்தியாயத்தில் விக்கி ராபின் மற்றும் ஜோ டோமிங்கஸ் எழுதியுள்ள "யுவர் மணி ஆர் யுவர் லைஃப்" என்கிற நிதி மேலாண்மை புத்தகத்தின் சிறு குறிப்பை பகிர்ந்துள்ளோம். கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களிடமும் இந்த போட்காஸ்டை நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.