இந்த வார புத்தகப் பறவையில் நானும் நண்பர் பாரதியும் கால் நியூபோர்ட் என்பவர் எழுதிய "தி டீப் வொர்க்" என்ற புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளோம். பதற்றமும் அவசரமும் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமான ஒரு கருத்தைப் பற்றிய புத்தகம். கவனம் சிதறாமல் எடுத்த காரியத்தை எப்படி முடிப்பது என்பதற்கான வழிமுறைகளை இந்தப் புத்தகம் எளிய முறையில் கொடுத்திருக்கிறது. படியுங்கள். பகிருங்கள்