இந்த அத்தியாயத்தில நானும் நண்பர் பாரதியும் ஆலன் கண்ணெட் என்பவர் எழுதிய "தி கிரியேட்டிவ் கர்வ்" என்கிற புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடியுள்ளோம். கிரியேட்டிவ் ஆக சிந்திப்பது எப்படி என்பதற்கு படிப்படியான வழிமுறைகளையும், நெறிகளையும் இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் கொடுத்துள்ளார். கேட்டு பயன்பெறுங்கள். நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.