இந்த வார புத்தகப் பறவையில் நானும் நண்பர் பாரதியும் ஸ்டீவ் சிம்ஸ் என்பவர் எழுதியுள்ள "ப்ளூஃபிஷிங்" என்ற நூலைப் பற்றி கலந்துரையாடி உள்ளோம். எந்தக் காரியமானாலும், அது எவ்வளவு கடினமானாலும் அதை எவ்வாறு செய்து முடிப்பது என்பதைப் பற்றிய புத்தகம். கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.