இந்த வாரம் புத்தகப் பறவையில் நானும் நண்பர் பாரதியும் நிதி உலகில் ஜாம்பவானாக இருக்கும் வாரன் பஃபெட் அவர்களின் ஆசானாகவும், முதலாளியாகவும், மிக முக்கியமான நிதி முதலீட்டுக் கொள்கையான "வேல்யூ இன்வெஸ்டிங்"யின் தந்தையாக இருக்கும் திரு. பெஞ்சமின் கிரஹாம் அவர்களின் வாழ்க்கை மற்றும் முதலீட்டுக் கொள்கைகளை அலசும் புத்தகமான " தி ஐன்ஸ்டீன் ஆஃப் மணி" என்கிற புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடி உள்ளோம். கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி.