டோனி ராபின்ஸ் எழுதிய அன்ஷேக்கபிள் என்னும் புத்தக விவாதத்தின் மீள் பதிப்பு. முதல் முறை பதிவிட்டது, ஏதோ காரணத்தால் கேட்க முடியவில்லை என பலர் கூறியதால் மீள் பதிவேற்றம். பங்குச் சந்தையில் நீடித்த நிலைத்த லாபம் பெற நான்கு முக்கிய கொள்கைகளை "கோர் ஃபோர்" என்ற தலைப்பில் வகுத்துக் கொடுத்துள்ளார் டோனி. கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்