இந்த வாரம் புத்தகப் பறவையில் நானும் நண்பர் பாரதியும் ஹூக்டு என்ற புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடி உள்ளோம். ஒரு அடிக்டிவ் ஆன அப்ளிகேஷனை எவ்வாறு உருவாக்கி அதை வெற்றிகரமான வணிகமாக எவ்வாறு உருவாக்குவது என்பதை மிகத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் நிர் இயல் படிநிலைகளாக கொடுத்துள்ளார். கேளுங்கள், மகிழுங்கள், பகிருங்கள். நன்றி.