வாழ்க்கயில் வெற்றி பெற மிக அத்தியாவசிய தேவை ஒன்றே ஒன்று தான். அது அயராது உழைக்க வேண்டும் என்ற மனநிலை. இதைத்தான் ஆங்கிலத்தில் Grid என்று கூறுவர். அந்த Grid ஐப் பற்றி தெளிவான படிநிலைகளை விளக்கும் புத்தகம் தான் இந்த வார அத்தியாயத்தில் இடம் பெறுகிறது. கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.