நீங்கள் விரும்பும் செயலை நீங்கள் விரும்பியபடியே செய்ய முதலில் நீங்கள் அவர்களை முதலில் மனரீதியாக தயார்படுத்த வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை அருமையாக விளக்கும் புத்தகம் தான் ராபர்ட் ஷ்யால்டினி எழுதியுள்ள "ஃப்ரீசுவேஷன்" என்ற புத்தகம். கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.