நீங்கள் பிறரை இன்ஃப்ளூயன்ஸ் செய்ய வேண்டுமானால் முதலில் அவரின் மூளைச் செயல்பாடுகள் பற்றி அறிவது அவசியம். மூளை தகவல்களை சேகரிக்கும் முறை, அதனை பயன்படுத்தும் முறை, இது இரண்டும் தெரியாமல் நாம் வணிகத்திலும் விற்பனையிலும் வெல்ல முடியாது. அந்த இரண்டைப் பற்றி மிக அருமையாக விளக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம் "இன்ஃப்ளூயெஷல் மைண்ட்". அதை இந்த அத்தியாயத்தில் கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.