குழப்பமான இந்த வாழ்க்கையில் நாம் தெளிவு பெற ஒரு சிந்தனை சட்டகம் தேவை. அத்தேவையை தன் 12 ரூல்ஸ் ஃபார் லைஃப் புத்தகம் மூலம் கொடுத்துள்ளார் உளவியல் பேராசிரியர் ஜோர்டன் பீட்டர்சன். இந்த வார புத்தகப் பறவை அத்தியாயத்தில் இந்த புத்தகத்தின் சாராம்சத்தை கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.