வாழ்க்கையில் நாம் வெற்றியடைய முக்கியமாக எடுக்க வேண்டிய ஏழு முடிவுகளும், அதை செயல்படுத்துவதும் குறித்து விவரிக்கும் புத்தகம் தாந் "தி 7 டெசிஷன்ஸ்". ஆண்டி ஆன்ரூஸ் மிக அருமையாகவும், விரிவாகவும், எளிமையாகவும் அதை விவரித்துள்ளார். இந்த புத்தகத்தின் சாராம்சத்தை இந்த வார புத்தகப் பறவை அத்தியாயத்தில் கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.